நள்ளாதார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நள்ளாதார்(பெ)

  1. பகைவர்
நள்ளாதார் மிடல்சாய்ந்த வல்லாள (புற.)
  1. மதிக்காதவர், அன்பில்லாதவர்
நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும் (நாலடியார்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. enemy
  2. disrespectful people
"https://ta.wiktionary.org/w/index.php?title=நள்ளாதார்&oldid=1029155" இலிருந்து மீள்விக்கப்பட்டது