கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- நவத்துவாரம், பெயர்ச்சொல்.
- (நவம்+துவாரம்)
- (புறமொழிச்சொல்---சமசுகிருதம்----नवम् + द्वार---நவம் + த்3வார---नवद्वार---நவத்3வார---மூலச்சொல் )
- கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்னும் ஒன்பது உடல்வாயில்கள் (W.)
ஊடகங்கள்[தொகு]
- மனித உடலிலுள்ள 9 துளைகள் காட்சியகத்தில் காட்டப்படுகின்றன.
இப்படம் மனிதர்களின் மறைக்கப்படும் பகுதியை காட்டுகிறது.
|
|
கண்துளைகள் = 2
|
|
மூக்குத்துளைகள் = 2
|
|
வாய் என்ற துளை = 1
|
|
காதின் துளை = 2
|
|
சிறுநீர்துளை(ஆண்) = 1
|
|
மலத்துளை = 1
|
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- The nine apertures of the body, viz., two eyes, two nostrils, two ears, mouth, anus and meatus urinarius
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +