நவவியூகம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- நவவியூகம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்
- (நவ+வியூகம்)
- ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள் (சௌந்த. 1, உரை.)
- கால வியூகம், குலவியூகம், நாமவியூகம், ஞானவியூகம், சித்த வியூகம், நாதவியூகம், விந்துவியூகம், கலாவியூகம், சிவ வியூகம் என்ற ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The nine categories of things, viz., kāla- viyūkam, kula-viyūkam, nāma-viyūkam, ñāṉa- viyūkam, citta-viyūkam, nāta-viyūkam, vintu- viyūkam, kalā-viyūkam, civa-viyūkam
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +