நாகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாகு (பெ)

  1. இளமை
  2. பெண்மை
  3. எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண்
  4. நத்தை
  5. பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று
  6. பெண் மீன்
  7. சங்கு
  8. மரக்கன்று
  9. புற்று
  10. மலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. youthfulness, tenderness, juvenility
  2. femininity
  3. female of erumai, maraipeṟṟam
  4. female snail, sea-snail
  5. female calf, heifer
  6. female fish
  7. conch
  8. sapling
  9. ant-hill
  10. mountain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நாகிலைச் சொரிந்து வந் தீம்பால் (சீவக. 2102)
  • நீர்வாழ் சாதியு ணந்து நாகே (தொல். பொ. 618)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நாகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இளமை - பெண்மை - கிடாரி - புற்று - கன்று

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகு&oldid=1065752" இலிருந்து மீள்விக்கப்பட்டது