நாடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) நாடன்

  1. நாட்டைச் சேர்ந்தவன்
  2. நாட்டை ஆள்பவன், மன்னன்
  3. குறிஞ்சிநிலத் தலைவன்
  4. முல்லைநிலத் தலைவன்
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாடன்&oldid=1994487" இலிருந்து மீள்விக்கப்பட்டது