நாமஞ்செய்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நாமம் + செய்தல்
- சமசுகிருதம் + தமிழ் கலப்புச்சொல்---नाम--நாம-(பெயர்) + செய்தல்
பொருள்[தொகு]
- நாமஞ்செய்தல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதும் (நாமகரணம்), குழுவாக அமர்ந்துக்கொண்டு இறைவனின் பெயர்களைச் சொல்லி இசையுடன் பாடுவதும் (பஜனை) நாமஞ்செய்தல்ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +