நாழிக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நாழிக்கல்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாழிக்கல், பெயர்ச்சொல்.

  1. சாலை வழியாகப் போகும்பொழுது ஓர் இடத்துக்குப் போகும் தொலைவை ஆங்கில அலகாகிய மைல்களால் குறிக்கும் மைல் கல். இது நாழிவழி என்றும் கூறப்பட்டது
மொழிபெயர்ப்புகள்
  1. mile stone ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • தமிழில் பண்டைக் காலத்தில் தொலைவைக் குறிக்க காதம் என்னும் சொல்லைப் பயன்படுத்தினர். ஆனால் ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் தமிழகத்தில் ஒரு நாழிகை நேரத்தில் (நாழிகை = 24 மணித்துளிகள் அல்லது நிமிடங்கள்) நடக்கும் தொலைவாக ஒரு மைல் (ஆங்கில அலகு mile) தமிழர்களால் கருதப் பட்டது. (சான்று: கல்வெட்டு காலாண்டு இதழ் திருவள்ளுவர் ஆண்டு 2025 மார்கழி, இதழ் எண் 41 (சனவரி 1995) பக்கம் 1-3).
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நாழிக்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாழிக்கல்&oldid=1068319" இலிருந்து மீள்விக்கப்பட்டது