நிருமாலியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நிருமாலியம் (பெ)

  1. பூசித்துக் கழித்த பொருள்
    மதுகேச னிருமாலியமதேற்று (பிரபுலிங். மாயைபூசை. 58)
  2. வில்வம்
  3. பெரியமாவிலிங்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. remains of offerings, as of flowers, to a deity; offering made to a deity and removed
  2. sacred bael
  3. sacred lingam tree
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிருமாலியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மலர், மாலியம், நிர்மாலியம், நின்மாலியம், பூசை

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிருமாலியம்&oldid=1063180" இலிருந்து மீள்விக்கப்பட்டது