நிறப்பிரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிறப்பிரிகை

ஒளிச்சிதறல் மூலம் நிறப்பிரிகை நடைபெறுகிறது.
விளக்கம்
  1. ஒளியானது முப்பட்டகக் கண்ணாடி வழியேச் செல்லும் போது, 7 நிறங்களாகப் பிரியும். இதனை நிறப்பிரிகை என்கிறோம்.
  2. இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நிறங்களை சுருக்கி, ஆங்கிலத்தில்'VIBGYOR' எனலாம்.
  3. அதிக ஆங்கில விக்கிபீடியாத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும்,
  4. இரட்டை ஒளிப்பிரிகை - ஒப்பிட்டு வித்தியாசத்தை உணர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறப்பிரிகை&oldid=1065930" இலிருந்து மீள்விக்கப்பட்டது