கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
நிறைமாதம்
10மாதங்கள் முடிந்து, இன்னும் சில நாட்களில் குழந்தைப் பிறக்கவுள்ள கர்ப்பிணிப் பெண்ணை,
நிறைமாத கர்ப்பிணி என்பர்.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
நிறை , நிரை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -
- தெலுங்கு -
- இந்தி -