நிலைபரப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

நிலைபரப்புத் தளவமைப்பு
  • நிலைபரப்பு, பெயர்ச்சொல்.
  1. கணினியில் நிலத்தோற்றத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    பக்கத்தின் தளவமைப்பை நிலைபரப்பாக மாற்றவும்.

விளக்கம்[தொகு]

  • பகுபதம் = நிலை + பரப்பு
  • வினைத்தொகை = நிலைத்த பரப்பு, நிலைக்கின்ற பரப்பு, நிலைக்கும் பரப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. landscape (ஒலி : ˈlandskeɪp)


சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலைபரப்பு&oldid=1304502" இலிருந்து மீள்விக்கப்பட்டது