நீட்டல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- நீட்டல், பெயர்ச்சொல்.
- நீட்டுதல்
- குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகாரவகை
- காண்க : நீட்டலளவு(வை)
- சடையை நீட்டி வளர்த்தல்
- பெருங்கொடை .
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +