நீராஞ்சனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

நீராஞ்சனம்(பெ)

  • தூபதீபத் தட்டேந்திபொருவி னீராஞ்சன முதவி (பிரமோத். 18, 31).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • தூத்துக்குடி முத்துநகர் ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் கொடிமரத்துக்குப் பக்கத்துல இருக்கிற கருடாழ்வார் சந்நிதில ஒரு விஷயம்... நீராஞ்சனம்னு ஒரு வழிபாடு இங்கே பிரசித்தம். அதாவது கருடாழ்வாருக்கு முன்னால, வாழை இலைல அரிசி வைச்சு, அதன் மேல் தேங்காய் மூடியை வைச்சு, அதுல நெய்விட்டு தீபமேற்றி வழிபடுறதுதான் நீராஞ்சன வழிபாடு! (கதை கேளு... கதை கேளு, சக்தி விகடன், 26-ஜூன் -2012)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---நீராஞ்சனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீராஞ்சனம்&oldid=1162703" இலிருந்து மீள்விக்கப்பட்டது