நுண்ணோக்கி
சொல்:[தொகு]
நுண்ணோக்கி
பொருள்:[தொகு]
வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி
#:(எ. கா.)[தொகு]
விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூடத்தில் நுண்நோக்கியால் அமிபாவை பார்தார்கள்
மொழிபெயர்ப்புகள்:[தொகு]
Microscope