நுண்மாண் நுழைபுலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நுண்மாண் நுழைபுலம்(பெ)

  1. நுண்மையோடு பொருந்திய அறிவு
    நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று (திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. perspicacity
"https://ta.wiktionary.org/w/index.php?title=நுண்மாண்_நுழைபுலம்&oldid=1066328" இலிருந்து மீள்விக்கப்பட்டது