நூற்றொகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • நூற்றொகை, பெயர்ச்சொல்.
  1. நூல்களின் பட்டியல்
  2. நூல்களின் அட்டவணை
  3. நூல்களின் அடிப்படை பதிப்பு விவரங்களைக் குறிக்கும் நூல் (இந்த நூலில் ஒரு நூலின் பெயர், நூலாசிரியரின் பெயர், நூலின் பதிப்பாண்டு, பக்க எண்கள், நூல் பதிப்பாளர் போன்ற் விவரங்கள் இருக்கும்)

இணைப்புத் தலைப்பு==மொழிபெயர்ப்புகள்==

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. bibliography

விளக்கம்[தொகு]

  • ...

பயன்பாடு[தொகு]

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ... நூற்றொகை விளக்கம் - மனோண்மணியம் சுந்தரனார்
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நூற்றொகை&oldid=1642144" இலிருந்து மீள்விக்கப்பட்டது