உள்ளடக்கத்துக்குச் செல்

நேக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]
  • பெயர்ச்சொல்
  1. சாதுரியம்
    (எ. கா.) பிரச்சனைகளைத் தீர்க்க, இது ஒரு சாதுரியம்
  2. விவரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. tactic, tact
    (எ. கா.) an effective tactic for solving problems
  2. deftness

சொல்வளம்

[தொகு]

tactfully நேக்காக (e.g. அந்தப் பிரச்சினையை அவர் நேக்காகக் கையாண்டு தீர்த்து வைத்தார்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேக்கு&oldid=1906631" இலிருந்து மீள்விக்கப்பட்டது