நேத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நேத்திரம்-கண்
நேத்திரம்-பட்டுத்துணி
நேத்திரம்-மயிற்பீலிக்கண்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நேத்திரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கண்
  2. பட்டுத்துணி
  3. மயிற்பீலிக்கண்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. eye
  2. silk cloth
  3. peacock feather-eye

"https://ta.wiktionary.org/w/index.php?title=நேத்திரம்&oldid=1885486" இலிருந்து மீள்விக்கப்பட்டது