நொய்ம்மை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- நொய்ம்மை, பெயர்ச்சொல்.
- கனமின்மை
- மென்மை
- நேர்த்தி
- உறுதியின்மை
- குற்றம்
- நுண்மை
- தளர்ச்சி
- மனத்திடமின்மை
- மன உருக்கம்
- இழிவு .
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- light weight
- tender
- without strength
- crime
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +