நோன்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)- நோன்பு

  1. விரதம், உபவாசம், நோம்பு
  2. தவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ceremonial fasting, abstinence from food; fast, abstinence
  2. penance, religious austerity
விளக்கம்
பயன்பாடு
  1. மார்கழி நோன்பு (fasting in the month of Markazhi)
  2. ரமலான் நோன்பு (fasting for Ramjan)

(இலக்கியப் பயன்பாடு)

  1. நேரா நோன்பு சீராகாது (கொன்றை வேந்தன், ஔவையார்)
  2. கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு (பாரதிதாசன்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=நோன்பு&oldid=1066251" இலிருந்து மீள்விக்கப்பட்டது