பகுப்பு பேச்சு:பட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள்
விக்சனரியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமே பட இணைப்பு இருந்தால் நன்றாக இருக்கும். எனவே, இதற்கென ஒரு பகுப்பு உருவாக்க அல்லது பராமரிப்பது நமது காலமின்மையை மேலும் விரிவு படுத்தும். எனவே, இப்பகுப்பினை நீக்கக் கோருகிறேன். --08:25, 18 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..