பக்ஷம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பக்ஷம், பெயர்ச்சொல்.
- கொள்கை
- மருளர்தம் பக்ஷமோ வெனது பக்ஷம் (தாயு, கருணா4)
- பக்கம்
- அணிவகுப்பிற் சேனையின் சிறகு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- doctrine
- side, party
- wing of an army
- காண்க: பட்சம், 2, 3, 4பக்ஷத்தொடு ரக்ஷித்தருள்வதும் (திருப்புகழ்1)
- 5(log.) காண்க: பக்கம், 22, 23
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +