பசுபதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பசுபதி, பெயர்ச்சொல்.
- சிவபிரானின் மற்றொரு பெயர்; அனைத்து உயிர்களுக்கும்/ஆன்மாக்குகளுக்கும் தலைவன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- another name for lord shiva...named as the lord of all animals of the universe...
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி... पशु + पति = पशुपति ...பசு=உயிரினங்கள் + பதி=தலைவன் = பசுபதி...உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் தலைவன் என்று பொருள்...இறைவன் சிவபெருமானைக் குறிக்கும் சொல்...இந்தச் சிறப்புப் பெயர் கொண்ட மூர்த்தியாகவே பசுபதி நாத் என்ற திருப்பெயரோடு நேபாள நாட்டுக் கோநகர் காத்மாண்டுவில் கோவில் கொண்டிருக்கிறார் சிவபெருமான்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பசுபதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி