பச்சிமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பச்சிமம்:
என்றால் மேற்கு---பச்சை நிற V அம்புக்குறி காட்டும் திசையே மேற்கு.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பச்சிமம், பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पश्चिम---பஸ்2சி1ம---வேர்ச்சொல்
  1. மேற்கு
    (எ. கா.) மற்றையர்க்குப் பச்சிமமே மாண்பு (சைவச. பொது. 270).
  2. பின்புறம்
    (எ. கா.) பச்சி மத்தினு முகத்தினு மருங்கினும் பகழி . . . உமிழ (கம்பரா. பிரமாத். 71).
  3. பின்பட்டது
    (எ. கா.) விப்பிரர் பச்சிமபுத்தியர். (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. west
  2. back
  3. that which islate or after-time



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சிமம்&oldid=1281197" இலிருந்து மீள்விக்கப்பட்டது