பச்சைப்பாம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பச்சைப்பாம்புபெயர்ச்சொல்

பச்சைப்பாம்பு
பச்சைப்பாம்பு
பச்சைப்பாம்பு
  • ...
மொழிபெயர்ப்புகள்
  1. snake, green /vine/ whip ஆங்கிலம்
  2. ...
விளக்கம்
  • பச்சைப்பாம்புகள் இந்தியா, ஸ்ரீ லங்கா, பங்ளாதேஷ், மயன்மார் (பர்மா),தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியத்னாம் நாடுகளில் பரவலாகக்காணப்படுகின்றன... இவை மனிதர்களால் ஆபத்து ஏற்பட்டால் அவர்களின் கண்களைக் குறிவைத்து கொத்தும் என்னும் தவறான நம்பிக்கை இருப்பதால் 'கண்குத்திப்பாம்பு' என்றும் அழைக்கப்படுகின்றன(தென் இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே)... மிக மெதுவாக ஊர்கின்ற இந்தவகைப் பாம்புகள் பெரும்பாலும் மரங்கள், செடி கொடிகளுக்கிடையே வாழ்வதால், தங்கள் பச்சை நிறத்தையே, எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், தங்கள் உணவான தவளைகள் மற்றும் பல்லிகள் போன்றனவற்றைப் பிடிக்கவும் சார்ந்திருக்கின்றன... ஆபத்து ஏற்படும்போது தங்கள் உடம்பை பல மடங்கு பெருக்கி மறைந்திருக்கும் கருப்பு வெள்ளை நிறங்களாலான செதிள் போன்ற அமைப்புகளைக் காட்டியும், வாயைப் பெரியதாகத் திறந்து காட்டியும் எதிரிகளைப் பயமுறுத்தும். இப்பாம்புகளின் நஞ்சு அவ்வளவு தீவிரமானதல்ல... கடிபட்ட இடம் வீக்கம் கண்டு சில நாட்களில் குணமாகிவிடும்.

ஆதாரங்கள் ---பச்சைப்பாம்பு---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பச்சைப்பாம்பு&oldid=1159621" இலிருந்து மீள்விக்கப்பட்டது