பஞ்சமர்
பொருள்
பஞ்சமர்(பெ)
- நால்வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் உச்சிக்குடுமி மன்றம் ஆக இருந்தது. 1901-ல் சென்னை சுகுண விலாச சபாவில் பஞ்சமர்களுக்கு இடம் இல்லை. (திராவிட உத்கல வங்கா.. இதை எழுதியது நானா? ஜூனியர் விகடன், 07-மார்ச் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சமர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +