பஞ்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • பஞ்ச காலம் (time of scarcity); பஞ்சப்பாட்டு
  • பஞ்ச பாண்டவர் (five pandavas); பஞ்சாமிர்தம் - பழம், சக்கரை போன்ற இந்து பொருட்களைக் கொண்ட ஒரு பண்டம். பழனி போன்ற புனித ஸ்தலங்களில் பிரசாதமாகக் கொடுக்க வாங்குவார்கள்

(இலக்கியப் பயன்பாடு)

  • பொண்ணுக்கா பஞ்சம்? பொழப்புக்குத்தான் பஞ்சம்! மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும் ( டிரெடில், ஜெயகாந்தன் )
  • பஞ்சப் பொழுது பகுத்துண்பான் (சிறுபஞ். 79).
  • நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடந்து மடிய நேர்ந்தாலும் நீங்கள் மனம் கலங்காமல் இருப்பீர்களா? (சிவகாமியின் சபதம், கல்கி)
  • நாட்டில் ஒரு கோடிய பஞ்சம் உண்டாயிற்று (விவிலியம் /பழைய ஏற்பாடு)
  • குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது. (சிவகாமியின் சபதம், கல்கி)
  • இந்தப் பாரத பூமியே சொர்க்க பூமியாகிவிடும். தேசத்தில் வறுமை, பட்டினி, பஞ்சம் ஒன்றும் தலை காட்டாது (சிவகாமியின் சபதம், கல்கி)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சம்&oldid=1983766" இலிருந்து மீள்விக்கப்பட்டது