படிவக் களம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- படிவக் களம், பெயர்ச்சொல்.
- கணினிப் பயன்பாட்டில், சில செயல்களைப் புரிய கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தான், வானொலிப் பொத்தான், தேர்வுப் பெட்டி, சேர்க்கைப் பெட்டி, தொகு களம் போன்ற கட்டுப்பாடுகள்.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்: form field}}
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +