படைச்சாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படைச்சாத்து:
சேனைக்கூட்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படைச்சாத்து, பெயர்ச்சொல்.
  • (படை+சாத்து)
  1. சேனைக்கூட்டம்
    (எ. கா.) நடந்தது பெரும் படைச்சாத்து (திருவாலவா. 39, 20).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. collection of armies



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைச்சாத்து&oldid=1278757" இலிருந்து மீள்விக்கப்பட்டது