பட்டைக்குறி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பட்டைக்குறி, .
- ஒரு பொருள் குறித்த பல விவரங்களைக் குறியீடாகக் கொண்ட பட்டைகள்.
- இப்பட்டைக்குறியீடுகள், பட்டைக்குறியீட்டு வருடியால் வருடப்பெற்று, குறியீடுகளின் பொருள் கொள்ளப்பெறுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பட்டைக்குறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி