பணிநீக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பணிநீக்கம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. செய்யும் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிடல்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. dismissal from service


விளக்கம்[தொகு]

  • ஒழுங்கீனமான நடத்தைக் காரணமாகவோ அல்லது முறை தவறிய/ விதிகளுக்குப் புறம்பானக் காரியங்கள் செய்ததாலோ, உரிய விசாரணையில் செய்த தவறுகள் நிரூபணம் ஆன பிறகு, ஓர் ஊழியரை அவர் செய்யும் பணியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிவிடுதல் பணிநீக்கம் ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பணிநீக்கம்&oldid=1218037" இலிருந்து மீள்விக்கப்பட்டது