பண்டிதம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பண்டிதம்(பெ)
- கல்வித்திறம்
- வைத்தியம்
- சீரான வொருவர் பண்டிதமன்றி வெகுவிதஞ் செய்துகொள்வோர்க ளிடமும்(திருவேங். சத. 73).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- erudition
- art of healing, the medical art
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---பண்டிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +