உள்ளடக்கத்துக்குச் செல்

பதினாறு செல்வங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்.
  1. கல்வி
  2. புகழ்
  3. வலிமை
  4. வெற்றி
  5. நன் மக்கள்
  6. பொன்
  7. நெல்
  8. நல் விதி
  9. நுகர்ச்சி
  10. அறிவு
  11. அழகு
  12. பெருமை
  13. இளமை
  14. துணிவு
  15. நோயின்மை
  16. வாழ்நாள்
விளக்கம்.
  • 'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதினாறு_செல்வங்கள்&oldid=1997536" இலிருந்து மீள்விக்கப்பட்டது