பரசமயி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பரசமயி, பெயர்ச்சொல்.
  • (பர+சமயி(சமயம்))
  1. புற மதத்தான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. heretic, one whoprofesses alien religion


  • ஒருவனுக்கு அவனுடைய மதம் அதாவது சமயத்தைச் சேராதவர்கள் எவரும் பரசமயி ஆவார்...எடுத்துக்காட்டாக ஓர் இந்து மதத்தினனுக்கு கிறித்துவம், இசுலாம் போன்ற பிற மதங்களைச் சேர்ந்தவர் அனைவரும் பரசமயி ஆவர்..ஒரு சமூகத்தின் அல்லது அரச நம்பிக்கைகளுக்கு எதிரான நம்பிக்கைக் கொண்டவனும் அவற்றைப் பற்றிப் பேசி, பரப்புபவனும்கூட பரசமயி ஆகிறான்.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரசமயி&oldid=1281240" இலிருந்து மீள்விக்கப்பட்டது