பராதீனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பராதீனம்(பெ)

  1. சுதந்திரமின்மை, பிறர் கட்டுப்பாட்டில் இருத்தல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. dependence, subjection
விளக்கம்
பயன்பாடு
  • பராதீனம் பண்ணு - alienate one's property - தன்சொத்தைப் பிறர்வசப்படுத்துதல்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பராதீனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுவாதந்திரியம், பாத்தியதை, சொத்துரிமை, சுயாதீனம், சுவாதீனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பராதீனம்&oldid=1019565" இலிருந்து மீள்விக்கப்பட்டது