பரிசை
==தமிழ்==tamill
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பரிசை, பெயர்ச்சொல்.
- கேடகம்
- கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டுந் துன்பங்கள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- shield
- The troubles endured for checking karma
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +