பற்பரோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பற்பரோகம்:
என்பது கண்களைத் தாக்கும் ஒரு நோய் வகை

பொருள்[தொகு]

  • பற்பரோகம், பெயர்ச்சொல்.
  1. காண்க: பதுமரோகம்
    (எ. கா.) பற்பரோக முதலிய நயனவெந் நோயர் (கடம்ப. பு. இலீலா. 114).
  2. ஒரு கண்ணோய் வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of eye disease.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்பரோகம்&oldid=1444173" இலிருந்து மீள்விக்கப்பட்டது