உள்ளடக்கத்துக்குச் செல்

பற்பாடகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==தமிழ்==

பற்பாடகத்தில் ஓர் இனச் செடி
பற்பாடகத்தில் ஓர் இனச் செடி
பற்பாடகத்தில் ஓர் இனச் செடி

பொருள்

[தொகு]
  • பற்பாடகம், பெயர்ச்சொல்.
  1. காண்க: பற்படகம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. threadstem carpetweed

விளக்கம்

[தொகு]

பற்பாடகம் என்னும் மூலிகைக்குக் கபவாதசுரம், பித்ததாக நோய், உளமாந்தம், பித்த தோஷம் ஆகியவன போகும்...விழிகளுக்குக் குளிர்ச்சியுண்டாக்கும்...உடலின் காங்கை, எரிச்சல், தாகம் இவைகளைச் சாந்தப்படுத்தும்...

பயன்படுத்தும் முறை

[தொகு]

பற்பாடகத்தில் வேளைக்கு அரை அல்லது ஒரு தோலா எடையை ஒரு குடுவையில்போட்டு கால் படி தண்ணீர்விட்டு வீசம்படியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை அவுன்ஸ் வீதம் தினமும் மூன்று வேளைக் கொடுத்தால் வியர்வை வெளிப்பட்டு சுரத்தைப் போக்கும்...சுரத்தினாலுண்டான எரிச்சல், தாகம் அடங்கும்...இதர சரக்குகளைச் சேர்த்து கிரகாதிக் கியாழம் செய்தும் உபயோகிப்பர்...




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்பாடகம்&oldid=1174491" இலிருந்து மீள்விக்கப்பட்டது