பற்றாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பற்றாயம், பெயர்ச்சொல்.
  1. பெரும்பெட்டி
    திருக்கதவை நீக்கிப் புக்குப் பற்றாயத்தை...முறித்து (m. e. r. 19056)
  2. பிராணிகளைப் பிடிக்கவும் அடைக்கவும் உதவும் கூடு பொறி முதலியன

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a very large box
  2. trap for catching animals cage for keeping animals


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்றாயம்&oldid=1174331" இலிருந்து மீள்விக்கப்பட்டது