பற்றிலார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பற்றிலார், பெயர்ச்சொல்.
  1. உலகப்பற்றற்றவர்
    முனிவர் பாதமல்லது பற்றலர் பற்றிலார் (கம்பராமாயணம். சிறப்புப். 3)
  2. காண்க: பற்றலர் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sages, as devoid of worldly attachemnt


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்றிலார்&oldid=1174380" இலிருந்து மீள்விக்கப்பட்டது