பற்றுவரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பற்றுவரவு, பெயர்ச்சொல்.
  1. கொடுக்கல் வாங்கல்
  2. கணக்கின் வரவுசெலவுக்குறிப்பு
    கண்டெழுது பற்றுவரவினின்மயிர்பிளந்தே கணக்கிலணுவாகிலும் விடார் (குமரேச. சத. 4)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. transaction dealing
  2. debit and credit


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்றுவரவு&oldid=1174249" இலிருந்து மீள்விக்கப்பட்டது