பலாயனம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பலாயனம், பெயர்ச்சொல்.
- புறங்காட்டுகை
- பகர்தரும முள்ளவரிடந்தனிற் சத்துரு பலாயனத் திறலிருக்கும் (குமரேச. சத. 7)
- நிலைக்குலைவு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- flight retreat
- tottering condition, precarious state
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +