பலிகொடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பலிகொடுத்தல், பெயர்ச்சொல்.
- தெய்வத்திற்குப் பலியிடுதல்
- வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநானூறு 22)
- கொல்லுதல் (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to sacrifice a victim to present offerings to a deity
- to kill
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +