பல்லாங்குழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பல்லாங்குழி:
பல்லாங்குழி:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பல்லாங்குழி, பெயர்ச்சொல்.
  1. ஒரு விளையாட்டுக்கு உதவும் பதினான்கு குழியுள்ள பலகை
  2. சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப் பலகையில் ஆடும் விளையாட்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. mancala


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பல்லாங்குழி&oldid=1934727" இலிருந்து மீள்விக்கப்பட்டது