பள்ளிவேட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பள்ளிவேட்டை, பெயர்ச்சொல்.
  1. திருவனந்தபுரத்துப் பத்மநாபசுவாமி கோயில் உற்சவத்தில் மகாராஜாவை முதன்மை யாகக் கொண்டு சுவாமி வேட்டையாடுவதாக நிகழ்த்துந் திருவிழா

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a mockhunt in the temple [festival]] at trivandrum in which the maharajah takes the chief part


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளிவேட்டை&oldid=1175915" இலிருந்து மீள்விக்கப்பட்டது