பழங்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பழங்கண், பெயர்ச்சொல்.
  1. துன்பம்
    பகைவ ராரப் பழங்கண் ணருளி (பதிற்றுப்பத்து.37, 3)
  2. மெலிவு (பிங்கல நிகண்டு )
  3. ஒலி (சுட)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. distress, affliction, sorrow, vexation
  2. loss of strength or power weariness, lassitude emaciation, thinness
  3. sound


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழங்கண்&oldid=1170146" இலிருந்து மீள்விக்கப்பட்டது