பழுநுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பழுநுதல், பெயர்ச்சொல்.
  1. கனிதல்
  2. முதிர்தல்
    வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் பூவும் (மதுரைக்காஞ்சி.475)
  3. முற்றுப்பெருதல் வளம் பழுநி (மலைபடு. 578) .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to grow ripe, become mellow
  2. to mature
  3. to be full or perfect


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழுநுதல்&oldid=1169710" இலிருந்து மீள்விக்கப்பட்டது