பவளக்கொடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பவளக்கொடி, பெயர்ச்சொல்.
  1. கடலில் வளரும் கொடி வகை
    தரளக் குவைகளும் பவளக்கொடிகளுஞ் சுமந்து (தேவாரம்115, 5)
  2. வெற்றிலைவகை
  3. ஓர் அரசி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. red coral, as a marine plant
  2. a variety of betel
  3. a queen


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவளக்கொடி&oldid=1176169" இலிருந்து மீள்விக்கப்பட்டது