பவழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புற்று வடிவில் காணப்படும் பவழம்


பொருள்

பவழம், பெயர்ச்சொல்.

  1. வழகம், பவளம், துப்பார், துகிர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
விளக்கம்
  • ஒரு கடலுயிரினம்
  • ஒரு வகைச் சிவப்பு நிற பவழப்பாறையிலிருந்துப் பெறப்படும் கல்லை பவழம் என விளிப்பதுண்டு.
பயன்பாடு
  • நகை மற்றும் அணிகளன்களில் சேர்த்துச் செய்யும் சிறப்பு வாய்ந்த மணிகளுள் ஒன்று.
  • அவளது பவழச்செவ்வாயில் தோன்றிய புன்னகையினால் கன்னங்கள் குழிந்தன (பொன்னியின் செல்வன்)


( மொழிகள் )

சான்றுகள் ---பவழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவழம்&oldid=1635344" இலிருந்து மீள்விக்கப்பட்டது