பவிஷு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பவிஷு, பெயர்ச்சொல்.
  1. ஐசுவரியம்
  2. சோபை
    பத்து முகத்துள்ள பவிஷெல்லாம்போய் (இராமநா. யுத்த. 29)
  3. செருக்கு
    அரக்கர் பவிஷைக் குலைத்துவிட (திருப்பு.. 520)
  4. கௌரவம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. affluence, opulence, prosperity
  2. felicity, splendour
  3. pride
  4. respectability


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவிஷு&oldid=1881001" இலிருந்து மீள்விக்கப்பட்டது